Posts

Showing posts from January, 2010

Birthday Party

என் வீட்டில் நடந்த ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். "டாடி 200 ருபீஸ் கொடு " என்றான் என் பையன் "இந்தா" கொடுத்தேன் " ஆமா எதுக்கு இந்த 200 ருபீஸ்?" "உலகத்துலேயே காச கொடுத்துட்டு எதுக்குன்னு கேக்கற மொதோ அப்பா நீயாதான் இருப்ப . எல்லாரும் எதுக்குன்னு கேட்டுட்டுதான் கொடுப்பாங்க " "சரி எதுக்கு?" "அம்மா பர்த்டே 25 ம் தேதி அதுக்கு கேக் வாங்கி கொண்டாடனும் . ஆனா அம்மா கிட்டக்க சொல்லிடாத . இது suspence ஆ இருக்கணும் . சரியா? " அந்த நாளும் வந்தது , அது ஒரு ஞாயிற்றுக்கிழமை ., என் மனைவி மாலை யாரையோ பார்பதற்காக வெளியில் போயிருந்தாள். "டாடி நானும் எங்க friends ம் மாடி ரூம்ல decorate பண்றோம் கொறஞ்சது 2 மணிநேரமாவது ஆகும் . ஒருவேள அம்மா வந்துட்டா கீழேயே வெச்சி சமாளிசிக்கோ நான் சொன்னபிறகு வந்தா போதும்." "இதபாருடா நானும் உங்க அம்மாவும் 2 நிமிஷம் சேந்து பேசினாலே சண்டைலதான் போய்முடியும் . இதுல நிவேற 2 மணி நேரம் சமாளிக்க சொல்லற !! கடைசில டைவேர்சுலதான் போய் முடியும் . ரொம்ப ரிஸ்க் எடுக்காத. " "ந...